மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீடியோ வெளியிட்ட ஆபாச பட நடிகை மியா கலிஃபா..! - வைராலாகும் வீடியோ..!


மியா கலிஃபா என்றால் இளம் தலைமுறைகளில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆபாச படங்களில் நடிக்கும் இவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 

இளம் நடிகையான இவர் பல போர்ன் ஸ்டார்களுடன் நடித்திருக்கிறார். அண்மையில் தன் விரும்பும் காதலரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்தார். இதுவே அவரது ரசிகர்களுக்கு பெரும் ஷாக் தான். 

இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மார்பில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் அவர் ஐஸ் ஹாக்கி விளையாட்டை பார்க்க சென்ற போது டிஸ்க் போன்ற பந்து அவரின் மீது 80 மைல் வேகத்தில் இடது பக்க மார்பில் மோதியது. 

இதற்காக தற்போது அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டாராம்.

மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீடியோ வெளியிட்ட ஆபாச பட நடிகை மியா கலிஃபா..! - வைராலாகும் வீடியோ..! மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீடியோ வெளியிட்ட ஆபாச பட நடிகை மியா கலிஃபா..! - வைராலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 19, 2019 Rating: 5
Powered by Blogger.