ஒரே ஒரு புகைப்படம் - அக்குள் பஞ்சாயத்தை கிளப்பிவிட்ட காஜல் அகர்வால் - ரசிகர்கள் சண்டை..! - புகைப்படம் உள்ளே


நடிகைகள் படங்கள் நன்றாக நடிக்கிறார்களோ இல்லையோ போட்டோ ஷுட்டை மட்டும் சரியாக நடத்திவிடுவார்கள்.

நாள்தோறும் நடிகைகளின் புதிய புதிய புகைப்படங்களை நாம் பார்த்து வருகிறோம். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

அதை எப்போதும் பதிவிடுவது போல் இல்லாமல் Grid Post என்ற வகையில் பதிவிட்டார், அது என்னவென்றால் ஒரு புகைப்படம் பெரிதாக வரும், பாதி பாதியாக குறிப்பிட்ட புகைப்படமாக வரும்.

அப்படி போடும் போது ஒரு புகைப்படம் கொஞ்சம் கவர்ச்சியாக மோசமாக வந்ததால் ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள். அந்த வகையில், இந்த புகைப்பட தொகுப்பில் காஜல் அகர்வாலின் அக்குள் மட்டும் ஒரு பகுதியில் சென்று விட அந்த புகைப்படத்தை பார்த்த ஒரு தரப்பு ரசிகர்கள் மிக மோசமாக கமென்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். 

மேலும், இது உடலின் ஒரு பாகம் தான் அதனை இப்படி மோசமாக, அருவருக்கத்தக்க வகையில் வர்ணித்து பேசக்கூடாது என்று ஒரு தரப்பு ரசிகர்களும் சண்டை போட்டு வருகிறார்கள்.

ஒரே ஒரு புகைப்படத்தைபதிவு செய்து அக்குள் பஞ்சாயத்தை ஆரம்பித்து விட்ட காஜல் அகர்வால் என ஒரு சில ரசிகர்கள் நையாண்டி செய்தும் வருகிறார்கள்.