தன்னை விட 13 வயது குறைவான நடிகருடன் டேட்டிங் சென்ற நடிகை..! - வைரலாகும் புகைப்படம்


பாலிவுட் சினிமாவின் பிரபல ஹீரோயின் மலைக்கா அரோரா. டான்ஸ் மாஸ்டர், சினிமா நடிகை என பல முகங்களை கொண்ட இவர். படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். அவருக்கு இப்போது 45 வயது ஆகின்றது. சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துவிடும் தன்மை கொண்டவர். 

இந்நிலையில், தற்போது அவர் தன்னை விட 13 வயது குறைவான இளம் ஹீரோ அர்ஜூன் கபூருடன் டேட்டிங் சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி விமர்சனங்களை பெற்று வருகிறது. அர்ஜுன் கபூர் நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் ஆவர். ம

லைக்காவுக்கு ஏற்கனவே திருமணமாகி மகன் இருக்கிறார். இந்நிலையில், கணவருடன் விவாகரத்து பெற்றுவிட்ட இவர் இப்போது அர்ஜுன் கபூருடன் டேட்டிங் செய்து வருவது பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ,