பவர் ஸ்டாருமில்ல, புவர் ஸ்டாரும் இல்ல..! - இவர் தான் பிக்பாஸின் 17-வது போட்டியாளர் - இதோ புகைப்படம்


தமிழ் பிக்பாஸ்-ன் மூன்றாவது சீசன் தொடங்கி ஒரு வாரம் ஆகின்றது. இந்த  சீசனில் மொத்தம் 17 போட்டியாளர்கள் என்று அறிவித்தார்கள். ஆனால், இதுவரை 16 பேர் தான் கலந்து கொண்டுள்ளனர். 

ஏற்கனவே, 16 பேர் வந்துவிட்ட நிலையில் அந்த 17வது போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருகிறார்கள்.

17-வது போட்டியாளர் வேறு யாருமில்லை அது நம்ம பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தான் என சிலர் வந்தனர். ஆனால் பிக்பாஸ் மூன்றாவது சீசனின் 17வது போட்டியாளராக பங்கேற்ர்கவுள்ளது ஒரு பெண் போட்டியாளர்.

Share it with your Friends