தன்னை விட 26 வயது குறைவான மனைவியின் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகர்..!


53 வயதான நடிகர் மிலிந்த் சோமன், 27 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். மிலிந்த் சோமன் 2006-ம் ஆண்டு நடிகை மைலின் ஜம்பானலை திருமணம் செய்து அவரை 2009-ல் விவாகரத்து செய்தவர். 

பாலிவுட் சினிமாவில் நடிகராகவும், மாடலிங் செய்பவராகவும் இருந்து வருபவர் மிலிந்த் சோமன். அவருக்கு வயது 53. பாஜி ராவ் மஸ்தானி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மிலிந்த். 

இவர் 27 வயது பெண்ணான அங்கிதா கொன்ர் என்ற பெண்ணை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக காதலித்து வந்த இவர் கடந்த திருமணமும் செய்து கொண்டார். 

பொதுவாக, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மனைவியுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விடும் இவர் அங்கிருந்த படி ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.