அரண்மனை 2 படப்பிடிப்பு தளத்தில் என்னை..... - நடிகை ஸ்ரீரெட்டி பகீர்


ஸ்ரீ ரெட்டிக்கு பெரிதாக அறிமுகம் ஒன்றும் தேவையில்லை. ஸ்ரீகாந்த் முதல் முருகதாஸ் வரை டேமேஜ் செய்து விட்டார். இப்போது, இயக்குனர் சுந்தர்.சி மீது பகீர் புகார் ஒன்றை வைத்துள்ளார். 

அவர் கூறியுள்ளதாவது, ஆந்திராவில் அரண்மனை 2 படத்தின் படப்பிடிப்பின் போது அந்த படத்தின் எக்ஸ்க்யூட்டிவ் ப்ரொட்யூசர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரசொன்னார். நீங்கள் சுந்தர்.சியின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. 

அதற்க்காக, என்னையும் சுந்தர்.சி யையும் நீங்கள் அனுசரித்து போகவேண்டும். அப்படி செய்தால் 200% உங்களுக்கு முக்கியமான கதாபாத்திரம் அவருடைய அடுத்த படத்தில் கிடைக்கும் என்று கூறினார். 

அதன் பிறகு என்ன நடந்தது என பெருமாளுக்கு தான் தெரியும் என கூறியுள்ளார். 

Share it with your Friends