இரண்டு ஆண்டுகளாக வெறும் 320 Views மட்டுமே பெற்ற லாஸ்லியா-வின் செய்தி வீடியோ இப்போது எத்தனை Views தெரியுமா..?


பிக்பாஸில் போட்டியாளராக வந்துள்ள இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா தமிழ்நாடு இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆகிவிட்டார். அவருக்கு ஆர்மி, நேவி, ஏர் ஃபோர்ஸ் என சமூக வலைத்தளங்களில் பல ரசிகர் மன்றங்கள் ஆரம்பித்துவிட்டனர்.

அதற்கேற்றார் போல தான் பிக்பாஸ் வீட்டில் தான் உண்டு தன் வேலை  உண்டு  என இருந்து  வருகிறார் லாஸ்லியா. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வெளியான இவர் செய்தி வாசிக்கும் வீடியோ ஒன்று கடந்த வாரம் வரை வெறும் 370 பார்வைகளை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், இப்போது நம்ப முடியாத அளவிற்று உயர்ந்துள்ளது.

இதோ அந்த வீடியோ,

Share it with your Friends