45-வது பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகை..!


பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் தனது 45-வது பிறந்த நாளை நேற்று சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில், ரசிகர்களுக்கு பரிசாக நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படம் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கரிஷ்மா காப்போர் இந்த புகைப்படத்தை லண்டனில் எடுத்து வெளியிட்டுள்ளார். 

சன்கிளாஸ் அணிந்தபடி, மோனோகினி ஸ்விம்மிங் உடையில் அவர் வெளியிட்டிருக்கும் ஃபோட்டோவுக்கு லைக்குகளும் கமென்ட்டுகளும் குவிந்து வருகின்றன. 

இதோ அந்த புகைப்படம்,
Share it with your Friends