ஹீரோவுக்காக கவர்ச்சி ஆட்டம் போட்ட பிரபல நடிகை..!


தென்னிந்தியாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் அந்த நடிகை. தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறாராம். இந்த படத்தில் வீரமான நடிகை கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறாராம். 

நான் ஐட்டம் நம்பரெல்லாம் பண்ணமாட்டேன் என்று கூறிக்கொண்டிருந்த நடிகை திடீரென பிரபல நடிகர் படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.

இதுபற்றி நடிகையிடம் கேட்டால், நான் ஒன்றும் அந்த நடிகைக்காக  கவர்ச்சி நடனம் ஆடவில்லை. ஹீரோவுக்காகவே ஆடினேன். இதுபற்றி நான் கவலைப்படவில்லை.