ஏற்கனவே வாய்க்கா தகராறு..? - இப்போ இது வேறயா.? - சிவகார்த்திகேயன் தில் முயற்சி..!


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு படங்களான சீமாராஜா மற்றும் மிஸ்டர்.லோக்கல் ஆகியவை எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

கிடுகிடுவென வளர்ந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு ஸ்பீடு பிரேக்கராக அமைந்து விட்டது இந்த இரண்டு படங்களும். இந்நிலையில், அடுத்த கட்டமாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ், துப்பறிவாளன் படத்தின் ஹீரோயின் அனு இம்மானுவேல் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.