அப்பா பெயரை கெடுக்கவே வந்திருக்கு..! பிரபல நடிகரின் மகளை விளாசும் ரசிகர்கள் .. - வைரலாகும் வீடியோ


முன்னணி பாலிவுட் நடிகரான அமீர் கானின் மகள் ஈரா கான் சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். 

சில நாட்களுக்கு முன்பு பொது இடத்தில் மிக மோசமான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களிடம் பயங்கர திட்டு வாங்கினார். பிறகு, தன்னுடைய காதலன் இவர் தான் என வெளிப்படையாக அவரது புகைப்படத்தை சேர் செய்தார்.

இந்நிலையில்,  இந்நிலையில் தற்போது ஈரா கான் தன்னுடைய காதலருடன் உடன் மிக ரொமான்டிக்காக ஆடிய நடனம் ஒன்றை வீடியோ எடுத்து வெளியிட்டுளளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ,