சாண்டியின் காயத்திற்கு யாரு காரணம்..? - மேடையிலேயே கூறிய நடிகர் கமல்ஹாசன்


பிக்பாஸில் கடந்த சீசன்களில் வாரந்தோறும் கமல் பார்வையாளர்கள் முன்னிலையில் போட்டியாளர்களிடம் பேசுவது போல் இந்த வாரமும் கலந்து கொண்டுள்ள அனைத்து போட்டியாளர்களிடமும் பேசவுள்ளார். 

அதில் அவர்களின் நிறை மற்றும் குறைகளை சுட்டி காட்டவுள்ள கமல், சாண்டியுடன் நகைச்சுவையாக உரையாடல் செய்வது போல இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

நடன இயக்குனர் சாண்டி வந்த முதல் நாளிலேயே  நீச்சல் குளத்தில் விழுந்து தன்னுடைய தவடா-வை ஒப்பன் செய்து கொண்டார். இதை பற்றி பேசும் கமல், அவர் அடிபட காரணமே யார் என்று மேடையிலேயே கூறினார்.