சுச்சிலீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய நடிகை அனுயாவின் தற்போதைய நிலை..! - புகைப்படம் உள்ளே


சிவா மனசுல சக்தி திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை அனுயா. வாட்ட சாட்டமான நடை, நல்ல கலர், பொசு பொசு தேகம் என தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த அத்தனையும் அம்மணியிடம் இருந்தது. 

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் எதிர்பார்க்கப்பட்டவர். இவர், துபாயில் பிறந்து வளார்ந்த இவர்,மாடலிங் மற்றும் நடிப்பில் ஈடுபட்டிருந்தார்.மேலும் பூனே-வில் உள்ள டெலிவிஷன் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்-இல் படித்து முடித்தவர்.

சிவா மனசுல சக்தி படத்தை தொடர்ந்து மதுரையை பின்னனியாக வைத்து எடுக்கப்பட்ட “மதுரை சம்பவம்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார், 2011-இல் சங்கர் இயக்கத்தில் வெளியான “நண்பன்” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு அக்காவாக நடித்தார்.

ஆனால், சுச்சிலீக்ஸ் சர்ச்சையில் சிக்கினார். அவருடைய அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஆரம்பத்தில் நான் இல்லை என மறுத்த அவர், சில நாட்களில் அது நான் தான். இது ஒரு கலை என்று கூறினார்.  

சமீபத்தில், விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியவர். ஆனால், இரண்டாம் வாரமே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

உடல் எடை கூடி உடல் பெருத்துப்போன இவர் தற்போது கணிசமாக எடையை குறைத்துள்ளார். பட வாய்புகளை தேடி வரும் இவர் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்றாலும் ஏற்று நடிக்க தயாராக இருக்கிறார். விரைவில் சினிமாவில் இவரை மீண்டும் பார்க்கலாம். 

இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இதோ,