ரசிகர் ஒருவர் கேட்டதால் உள்ளாடையுடன் மட்டும் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!


நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் ஹீரோயின் தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவர் தான் ஷாலு சம்மு.

இவர் நாகர்கோவிலில் பிறந்தவர். சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து சங்கம் போல நடித்திருந்தார்.

மேலும் அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார். இந்த இரு படத்திலும் கிராமத்து குயிலாக நடித்திருந்தார். இந்த நடிகை நேரில் பார்த்தால், மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் கேள்விகளுக்கு பதில் அளித்தார் ஷாலு. அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் பிட்டா இருக்கும் புகைப்படத்தை ஏன் நீக்கி விடீர்கள் என்று கேட்க. குடும்பத்தினர் திட்டியதால் அதை நீக்கினேன் என்று கூறி அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்....

இந்த புகைப்படத்து ஒரு பாக்கம் கடும் விமர்சனங்களும் இந்த நடிகையா இப்படி என்றும் பலரும் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்...