அஜித் கூறியதை மதிக்காத ரசிகர்கள் - விஜய் பற்றி இப்படி மோசமாகவா ட்ரென்ட் செய்வது..?


அஜித்தின் பேச்சை சற்றும் அவரது ரசிகர்களே மதிக்காமல் நடிகர் விஜய் பற்றி மிக மோசமாக ட்ரென்ட் செய்து வருகிறார்கள். நேற்று மாலை ஆறு மணிக்கு தளபதி 63 படத்தின் அப்டேட் வந்தது. 

அப்டேட் வெளியாகி சில நிமிடத்தில் அஜித் ரசிகர்கள் நடிகர் விஜய் குறித்து மோசமான வகையில் ஒரு டேக்கை உருவாக்கி ட்ரென்ட் செய்து விட்டனர். அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள "நேர்கொண்ட பார்வை" படத்தின் ட்ரெய்லரில் ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருதர ஏன் கஷ்டப்படுத்துறீங்க..? என்று கேள்வி கேட்டிருப்பார். 

ஆனால், அதனை அஜித் ரசிகர்கள் மதிப்பதாக தெரியவில்லை. இந்நிலையில், ஒரு தரப்பு ரசிகர்கள் இப்படியான டேக்கை ட்ரென்ட் செய்பவர்கள் அஜித் ரசிகர்கள் கிடையாது. 

அவர்கள் Vijay Haters-களாக இருக்கலாம் என்றும் அஜித் ரசிகர்கள் இது போன்று செய்ய மாட்டார்கள் என்றும் கூறி வருவருகிறார்கள். டிவிட்டரில்,
Share it with your Friends