அப்பா வயது நடிகருடன் கள்ள உறவு - சினிமாவை விட்டே விலகும் முடிவில் பிரபல நடிகை..!


அமீர் கான் நடித்த டங்கள் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தனர் சாய்ரா வாசிம். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இவர் அதன் பிறகு சில படங்களில் நடித்தார். 

அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை. இவர் தனுடைய அப்பா வயதுடைய நடிகருடன் கள்ள தொடர்பில் இருக்கிறார் என்று சில புகைப்படங்களுடன் செய்தி பரவியது.  

இந்நிலையில், சாயிரா வாசிம் பாலிவுட் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்காக அவர் கூறியுள்ள காரணம் தான் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.