இரவு தூங்கும் முன்பு இதனை செய்து விட்டுத்தான் தூங்குவார் விஜய் - ஃபிட்னெஸ் கோச் கூறிய தகவல்


நடிகர் விஜய்க்கு இப்போது 45 வயது ஆகின்றது. இந்த வயதிலும் இளமையாக கல்லூரி மாணவன் போலவே தெரிகிறார் என பலரும் கூறி நாம் கேட்டிருப்போம். 

அதற்காக விஜய் படும் கஷ்டங்கள் சிலவற்றை  பற்றி செலிபிரிட்டி பிட்னெஸ் டிரைனர் சிவக்குமார் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். 

விஜய் ஒரு சாப்பாடு பிரியர் என்றாலும். இரவு என்ன நேரம் ஆனாலும் ஒரு மணி நேரம் கார்டியோ வொர்க்அவுட்களை செய்துவிட்ட ஒரு பவுல் ப்ரூட் சாலட் சாப்பிட்டுவிட்டு தான் தூங்குவார். 

அதனால், தான் இப்போதும் காலேஜ் பையனாக கூட அவரால் நடிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.