எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்த அயோக்யா பட நடிகை.! - ரசிகர்கள் கடும் விமர்சனம் - புகைப்படம் உள்ளே


தமிழில் அயோக்யா படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா. 

இந்த படத்தினை தொடர்ந்து இவர் அடுத்து சங்கத்தமிழன் படத்தில் நடித்துவருகிறார். மேலும், தெலுங்கு நடிகர் நடிகர் நாக சைதன்யா ஜோடியாக வெங்கி மாமா என்கிற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று படு சூடான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. அதில் அவர் அணிந்திருந்த உடையை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். 

என்ன உடை அணிவது என்பது அவரவர் விருப்பம் எனவும், அவரை ஏன் திட்டுகிறீர்கள் எனவும் அவருக்கு ஆதரவாக சில ரசிகர்கள் பேசிவருகின்றனர். 

இதோ அந்த புகைப்படம், 

Share it with your Friends