டயானா மரியம் குரியன், நயன்தாரா ஆனது எப்படி..? - வெளியான சுவாரஸ்யமான தகவல்


அறிமுகமான படம் முதல் இன்று அவர கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய மொழிகளில் நமுன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. 

தமிழில், நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், கமல் தவிர, ரஜினி, விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துவிட்டார். 

இவரது சொந்த பெயர், நயன்தாரா அல்ல டயானா மரியம் குரியன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இந்நிலையில், தனது பெயரை மாற்றி நயன்தாரா என யார் பெயர் வைத்தார்கள் என்கிற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. 

நயன்தாரா என்ற பெயரை வைத்தவரே கூறுகிறார் கேளுங்க,

Share it with your Friends