மேனேஜருடன் படுத்து தான் வெற்றி பெற்றேன் என்றார்கள் - பிக்பாஸ் தர்ஷன் வெளியிட்ட பகீர் தகவல்

'பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் ஸ்ரீலங்கா-வை சேர்ந்த மாடல் தர்ஷன் என்பவர் போட்டியாளராக உள்ளார். 

இவர் மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டம் வென்றவர் ஆவார். இது குறித்து அவர் பேசுகையில், அந்த பட்டத்தை பெற்ற பிறகு என்னை பற்றி மிக மோசமான விமர்சித்தார்கள். இலங்கையில் பிரபலமான பிரைன் என்கிற மேனேஜரை அணுகி தான் இவர் மாடலிங்கில் ட்ரைனிங் பெற்றேன். 

நான் மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டம் வென்றதை பிடிக்காத பலர் என்னை தகாத முறையில் விசாரித்தனர். நான் மேனேஜர் உடன் படுத்ததால் ஜெயித்தேன் என்று தரக்குறைவாக விமர்சித்தனர்.