பிக்பாஸ் நாமினேஷன் - ஃபாத்திமா பாபு யாரை நாமினேட் பண்ணியிருக்காங்க பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..!


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி வாரம் ஆகிவிட்டது.இப்போது, இந்த நிகழ்ச்சி சுவாரஸியமான கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் அடுத்த வாரம் எலிமினேஷன் உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது பிக்பாஸின் புதிய புரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் ஒவ்வொரு நபரும் தாங்கள் யாரை நாமினேட் செய்கிறோம், அதன் காரணம் என்ன என்று விளக்கமாக கூறுகிறார்கள். 

சர்ச்சை நடிகர் மீரா மிதுன் அபிராமியையும், சாக்ஷியையும் நாமினேட் செய்கிறார். அபிராமியும், ஷெரினும் தமிழ் பெண் என்று கூறியது பிடிக்கவில்லை என மதுமிதாவை நாமினேட் செய்கிறார்கள். 


பிக்பாஸ் நாமினேஷன் - ஃபாத்திமா பாபு யாரை நாமினேட் பண்ணியிருக்காங்க பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..! பிக்பாஸ் நாமினேஷன்  - ஃபாத்திமா பாபு யாரை நாமினேட் பண்ணியிருக்காங்க பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..! Reviewed by Tamizhakam on June 30, 2019 Rating: 5
Powered by Blogger.