கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கூட இப்படியா..? - வைரலாகும் எமி ஜாக்சனின் புகைப்படம்


நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்ளாமலேயே தன் காதலர் உடன் முதல் குழந்தையை பெறவுள்ளார். கர்பமாக இருக்கும் அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் சென்ற தந்தையர் தினத்திற்கு விரைவில் தந்தையாகவுள்ள தனது காதலரை வாழ்த்தி அவருடன் லிப்லாக் செய்த போட்டோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். 

இப்போது, தன்னுடைய கர்ப்ப காலத்தின் மூன்றாவது நிலையில் உள்ளே என தன்னுடைய கர்பத்தை காட்டும் விதமாக அவர் வெளியிட்டுள்ள போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படம்,