அடக்கடவுளே..! வாழைப்பழ காமெடி இந்த படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா.? - வைரலாகும் வீடியோ


வாழப்பழ காமெடி பண்ணிக்கிட்டு இருக்கியா..? என்று கேட்கும் அளவுக்கு கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடி பிரபலம். இந்த படத்தை இயக்குனர் கங்கை அமரன் இயக்கியிருந்தார். கடந்த 1989-ம் ஆண்டு வெளியானது. 

படம் வெளியாகி முதல் மூன்று நாட்கள் கூட்டம் வராததால் பல இடங்களில் இலவசமாக திரையிடபட்டது. ஆனால், மூன்று நாட்களுக்கு பிறகு பயங்கரமான ரெஸ்பான்ஸ் கிடைத்து கூட்டம் அலைமோதியது. 

இதற்கு முக்கிய காரணம்,பாடல்கள் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை காட்சிகள் என்று சொல்லலாம். ஒரு காட்சியில் கவுண்டமணி செந்திலை இரண்டு வாழப்பழம் வாங்கி வரச் சொல்வார். அவர் ஒரு படம் வாங்கி வருவார். அ

தை வாங்கிக் கொள்ளும் கவுண்டணி "ஒரு பழம் இங்கிருக்கு இன்னொரு பழம் எங்கே?" என்பார். "அதாண்ணே இது" என்பார் செந்தில். இதேபோன்ற ஒரு காமெடி 50 வருடங்களுக்கு முன்பு வெளிவந்துள்ள ஒரு ஹாலிவுட் படத்தில் இடம்பெற்றுள்ளது. 


அடக்கடவுளே..! வாழைப்பழ காமெடி இந்த படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா.? - வைரலாகும் வீடியோ அடக்கடவுளே..! வாழைப்பழ காமெடி இந்த படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா.? - வைரலாகும் வீடியோ  Reviewed by Tamizhakam on June 30, 2019 Rating: 5
Powered by Blogger.