சொப்பன சுந்தரி நான் தானே பாடலில் ஆடி இளசுகளை கவர்ந்த காவ்யாவின் சமீபத்திய ஹாட் புகைப்படங்கள்..!


கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் காவ்யா ஷா தமிழில் பாலாவின் தாரை தப்பட்டை மூலம் அறிமுகமானார். தாரை தப்பட்டை கரகாட்ட கலையை மையமாகக் கொண்டு வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இதில் சசிகுமார், வரலட்சுமி நடிக்கின்றனர். சசிகுமார் நாகஸ்வர கலைஞராக தோன்றினார். இவர்களுடன், சினிமாவில் அறிமுகமானார் கட்டு குழையாத இளம் சிட்டு காவ்யா ஷா.

தாரை தப்பட்டையில் காவ்யா ஷா கரகாட்ட கலைஞராக நடித்தார். இளையராஜா இசையமைத்த தாரை தப்பட்டை ஆயிரமாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, வீரசிவாஜி என்ற படத்தில் சொப்பன சுந்தரி நான்தானே என இளமை துள்ளலுடன்கவர்ச்சி ஆட்டம் போட்டார்காவ்யா ஷா. அதன் பிறகு, போதிய பட வாய்புகள் இல்லாத காரணத்தினால் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார்.

அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில அவருடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் இருந்து இதோ,