கர்மா இஸ் பூமராங்..! - ஜிம் மாஸ்டரை பழிக்கு பழி வாங்கிய பிரியா பவானி ஷங்கர்..!


நடிகை ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பிறகு கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா படமான மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. மேலும் ப்ரியா பவானி ஷங்கர் எப்பொழுதும் சமூகவளைதலத்தில் ஆக்டிவாக இருப்பார். 

அடிக்கடி தனது புகைப்படங்களையோ அல்லது வீடியோவையோ வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் மீது இருந்துகொண்டே இருக்க முயற்சி செய்வார். 

அந்த வகையில், தற்போது தனது ஜிம் மாஸ்டரை பழிக்கு பழி வாங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது உடற்பயிற்சியாளரை பழிக்குபழி வாங்குகிறார் பிரியா. 'கர்மா இஸ் பூமராங்' எனும் வாசகத்தை பதிவிட்டு அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ,