பிகினி உடையில் கையில் மதுக்கோப்பையுடன் கவர்ச்சி போஸ் - ரைசாவை விமர்சிக்கும் ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே


பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் ரைசா வில்சன். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஐபி 2, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 

அதையடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் நாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் மாபெரும் வெற்றியானதையடுத்து ரைசா தற்போது அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரைசா சமீபத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து கொண்டு கையில் மதுக்கோப்பையுடன் தன்னுடைய தொடையழகு பளிச்சிடும் படி படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். 

அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலரும் கமெண்டில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.