தன்னுடைய புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்ட வாலிபருக்கு பதிலடி கொடுத்த சமந்தா..! - புகைப்படம் உள்ளே


தமிழில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரா இருப்பவர் நடிகை சமந்தா.இவை தமிழ் மட்மல்லாமல் தெலுங்கு படங்களிலும் சிறந்து விளங்குகிறார். 

இவருக்கும் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், ட்விட்டரில் சமந்தாவின் ரசிகர் ஒருவர் சமந்தாவுடன் திருமணம் செய்தது போன்ற புகைப்படம் ஒன்றை மார்ஃப்பிங் செய்து பதிவிட்டுள்ளார். 

அதனை பார்த்த சமந்தாவும் மிகவும் சாதாரணமாக ஆமாம் கடந்தவாரம் தான் ஓடிப்போய் திருமணம் செய்தோம். இவரை, பார்த்தவுடன் வந்த காதல் என்று கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். 

இதோ அந்த புகைப்படம்,