முரட்டு குத்து நடிகை யாஷிகா ஆனந்தின் முரட்டு கவர்ச்சி போஸ்..! - குவியும் லைக்குகள்..! - புகைப்படம் உள்ளே


இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் முரட்டு கவர்ச்சி காட்டி தமிழக சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் போட்டியில் பங்குபெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். 

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவுட்டிங், பப், பார்ட்டி என இருக்கிறார். அதே நேரம் கவர்ச்சி போட்டோ சூட்டுகளை நடித்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டும் வருகிறார். 

அந்த வகையில், ட்ரெடிஷனல் உடையில் மேல் பகுதி மட்டும் வலை போன்ற ட்ரான்ஸ்ப்ரன்டாக தெரியும் படி படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. அந்த புகைப்ப்டங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 

இதோ அந்த புகைப்படம்,