படு கவர்ச்சியான உடையில் முன்னாள் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் ஷெரின் - வைரலாகும் புகைப்படங்கள்


நடிகை ஷெரின் ஒரு கன்னட மாடல் அழகி ஆவார். பள்ளி படிப்பிற்குப் பின் 16 வயதில் மாடலான இவர் அதே வருடத்தில் துருவா எனும் கன்னட படத்தில் அறிமுகமானார்.

அதே வருடத்தில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் இளமை ததும்ப நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே இப்படியா.? என்ற மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு இவருடைய கதாபாத்திரம் இருந்தது.

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவனுக்கு திருப்புமுனையாக அமைந்த துள்ளுவதோ இளமை திரைப்படம் ஷெரினுக்கும் மிக முக்கியமான படமாக அமைந்தது.அதனை தொடர்ந்து, சில படங்களில் தலையை காட்டிய அவர் போதிய பட வாய்புகள் இல்லததால் தனது சொந்த ஊருக்கே திரும்பினார்.

அங்கே, DJ பயிற்சிபெற்று முழு நேர Dj-வாக வேலை செய்து வந்தார் ஷெரின். இந்நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். இவர் ஒருவரைஎட்டு ஆண்டுகள் காதலித்து கடந்த சிலமாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக  பிரிந்து  விட்டார்.அவருடைய பெயர் ராகுல் பதீஜா (Rahul Bathija).

ராகுலின் சமூக வலைத்தள பக்கங்கள் ஷெரீனுடன் நெருக்கமாக தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நிரப்பி வைத்துள்ளார். அதில் சில படங்கள் இதோ,
Share it with your Friends