இதை விட குட்டையான உடை கிடைக்கவில்லையா..? - யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - ரசிகர்கள் கிண்டல்


சினிமா துறையை பொறுத்துவரை ரசிகர்கள் தங்களை எப்படி பார்த்து ஏற்றுக்கொண்டார்களோ அப்படியே உடலை மெயின்டெயின் செய்ய வேண்டும். அதை விட குண்டானாலும் ஆபத்து, ஒல்லியாகி விட்டாலும் ஆபத்து.
இதனால், நடிகைகள் உடற்பயிற்சி, யோகா, டயட் என உடல் எடை விஷயத்தில் கண்ணூறு முன்னூறாக இருப்பார்கள். போதாது என்று தங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவருவார்கள்.
அப்படித்தான் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் இணையத்தில் தான் யோகா செய்யும் புகைப்படத்ததை வெளியிட்டார். அவர் பிட்டாக இருக்கிறார்  என ஒரு சில ரசிகர்கள் பாராட்டினாலும், அவர் அணிந்திருந்த குட்டி உடையை பற்றி பலரும் மோசமாக விமர்சித்துள்ளனர். மேலும் அவரது காதலர் அர்ஜுன் கபூர் பற்றியும் சிலர் மிக ஆபாசமாக பேசி கமெண்ட் செய்துள்ளனர்.
மேலும் அவர் Practice என்பதை தவறான ஸ்பெல்லிங்கில் குறிப்பிட்டிருந்ததையும் சிலர் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
Share it with your Friends