விவாகரத்தான நடிகர் விஷ்ணு விஷாலுடன் நெருக்கமான செல்ஃபி எடுத்துக்கொண்ட காதலி - வைரலாகும் புகைப்படம்


நடிகர் விஷ்ணு விஷால் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தனது காதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகினார். 

மனைவியை பிரிந்த பிறகு தனது முழு கவனத்தையும் தான் நடிக்கும் படங்கள் மீது செலுத்தி வந்தார். 

நிலைமை இப்படி இருக்க, இவரும் பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டாவும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால் தான் மனைவியை விவாகரத்து செய்தாரா..? என்ற பேச்சும் கிளம்பியது.

இந்த கேள்விக்கு நடிகை விஷ்ணு விஷால் "இருவருக்கும் பிடித்திருக்கிறது... ஆனால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை" என விளக்கம் தெரிவித்திருந்த நிலையில், இப்போது மீண்டும் விஷ்ணுவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஜ்வாலா. 

இதோ அந்த புகைப்படம், 

விவாகரத்தான நடிகர் விஷ்ணு விஷாலுடன் நெருக்கமான செல்ஃபி எடுத்துக்கொண்ட காதலி - வைரலாகும் புகைப்படம் விவாகரத்தான நடிகர் விஷ்ணு விஷாலுடன் நெருக்கமான செல்ஃபி எடுத்துக்கொண்ட காதலி - வைரலாகும் புகைப்படம் Reviewed by Tamizhakam on June 27, 2019 Rating: 5
Powered by Blogger.