இந்த நாட்களில் உள்ளடைகளுக்கும் விடுமுறை - படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாண்டே..!


பாலிவுட் நடிகை பூனம் பாண்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை இல்லாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

பெரும்பாலும் பாலிவுட் நடிகைகள் தங்களது நிர்வாண புகைப்படங்கள், பிகினி, அரைநிர்வாண வீடியோ போன்றவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவரக்ள எதைப்பற்றியு கவலைப்படுவதில்லை. 

இந்த நிலையில், பூனம் பாண்டே தனது மோசமான புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில், தன்னுடைய கூந்தலை மட்டும் ஆடையாக அணிந்து கொண்டு உள்ளாடை இல்லாமல் போஸ் கொடுத்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது.

இதனுடன், விடுமுறை நாட்களில் உள்ளடைகளுக்கும் விடுமுறை விட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார் பூனம் பாண்டே. முன்னதாக, இந்தியா உலகக்கோப்பை வென்றால், நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதோ அந்த புகைப்படம்,