செல்லப்பேரு ஆப்பிள் "முமைத்கான்" என்ன ஆனார்.? - இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!


ஒரு காலத்தில் படு பிஸியான ஐட்டம் நடிகையாக இருந்தார் முமைத்கான். போக்கிரி படத்தின் என் செல்லப்பேரு ஆப்பிள் என்ற பாடலில் படு கவர்சியான டைட் ஃபிட்டான உடைகளை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டு இளசுகளை கிறங்கடித்தார். 

அதனை தொடர்ந்து, அவரது மார்கெட் சூடு பிடித்தது. எல்லா நடிகைகள் போலவும் பட வாய்ப்புகளில் ஃபோக்கஸ் செய்த இவர் தன்னுடைய உடல் எடையை கவனிபப்தில் கோட்டை விட்டு விட்டார். இதனால், மார்கெட் இழந்தார். 

மார்க்கெட் இழந்த நடிகை முமைத்கான் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கும் சூழல் ஏற்பட்டது. சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று மீண்டும் வேகத்துடன் புறப்பட்ட முமைத்துக்கு நண்பர்கள் சிலர் அறிவுரை மழை பொழிந்திருக்கிறார்கள்.

முதலில் உன்னுடைய இளமையின் வனப்பை வெளிக்காட்டும் விதமாக வீடியோ ஆல்பத்தை வெளியிடு. அதன்பிறகு உன்னை தேடி வாய்ப்பு கொட்டும் என்றார்கள். இதையடுத்து அடிக்ஷன் என்ற பெயரில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அதை வெளியிட்டிருக்கிறார். 

இந்த கேசட்டுகளை பிரபல இயக்குனர்களுக்கு கிப்டாகவும் அனுப்பி இருக்கிறார். ஆனால் எந்த இயக்குனரிடமும் இருந்து இதுவரை நடிக்க அழைப்பு வரவில்லையாம்.

காரணம், இடையில் போதைப்பொருள் , போலீஸ் அது இது என அம்மணியின் பெயர் ஏகத்துக்கும் அடி வாங்கிவிட்டது. குண்டாக இருந்தாலும், பரவாயில்லை ஐட்டம் பாடலுக்கு ஆட வைக்கலாம் என்று இயக்குனர் எண்ணினால் கூட நம்ம பேரும் சேர்ந்து கேட்டுப்போயிடும் என படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தடா போட்டுவிடுகிறார்களாம்.

இந்நிலையில், மீண்டும் உடல் எடை ஏற்றி குண்டாடி விட்டார் அம்மணி. அவருடைய தற்போதைய புகைப்படங்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ அவருடைய சமீபத்திய புகைப்படங்கள், 


Share it with your Friends