பிகில் அறிமுக பாடல் - வெறித்தனமான பாடல் வரிகள்..! வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்..!


இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பிகில் படம் இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார். 

படத்தின், பெரும் பகுதியான படப்பிடிப்பு சென்னையிலேயே செட் அமைத்து நடைபெற்ற நிலையில் வடசென்னை பகுதியை சேர்ந்த இளைஞராக விஜய் இப்படத்தில் நடித்துள்ளாராம். 

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் அறிமுக பாடலின் வரிகள் இது தான் என சில வரிகளில் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வரிகள் இதோ..