பிரபல நடிகை ராதிகா சரத்குமார் கைது..! - பரபரப்பு தகவல்..!

80-களில் முன்னணி ஹீரோயினாக வளம் வந்தவர் நடிகை ராதிகா. சினிமாவை தொடர்ந்து தற்போது சின்னத்திரையில் முன்னணியில் இருக்கிறார்.பல சீரியல்களில் நடித்தும், தயாரித்தும் வருகிறார். 

இதற்காக அவர் ரடான் மிடியா நிறுவனத்தை தன் கணவர் சரத்குமாருடனும் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் என்ற ஒருவருனுடனும் இணைந்து நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் அவர்கள் சில படங்களை தயாரித்து வந்ததார்கள்.

இந்த நிறுவனம் சமீபத்தில் 2 கோடி ரூபாய் செக் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை உயர்நீதிமன்றம் சரத்குமார், ராதிகா, ஸ்டீபன் ஆகியோர் நீதிமன்றத்தில் இதுநாள் வரை ஆஜர் ஆகவே இல்லையாம்.