உடல் தெரியும்படி மிக மோசமான உடையில் தீபிகா படுகோனே..! - கடும் விமர்சனத்திற்குள்ளான புகைப்படம்..!


பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. சமீபத்தில் தான் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு உடலும் தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்ப்ரன்ட்டான உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

இதனால் பலரும் தீபிகா படுகோனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகைகள் சமூக வளையதளங்களில் நாளுக்கு நாள் கவர்ச்சி காட்டுவதில் ஆர்வம் காட்டுவது வழக்கமாகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படம்,


உடல் தெரியும்படி மிக மோசமான உடையில் தீபிகா படுகோனே..! - கடும் விமர்சனத்திற்குள்ளான புகைப்படம்..! உடல் தெரியும்படி மிக மோசமான உடையில் தீபிகா படுகோனே..! - கடும் விமர்சனத்திற்குள்ளான புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 30, 2019 Rating: 5
Powered by Blogger.