ஜாக்கெட் போடலயா? - அனேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே


நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான நடித்த அனேகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை அமைரா தஸ்தூர். 

அவர் தற்போது சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். மேலும், நடிகர் சந்தானதிற்கு ஜோடியாக ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் மிக கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். என்ன ஜாக்கெட் போடலயா? 

என்று ஒரு ரசிகர் அந்த புகைப்படத்தை பார்த்து வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியுள்ளார். 

இதோ அந்த புகைப்படம்,