மீண்டும் பிக்பாஸ்-ல் ஓவியா..! - எதற்கு வருகிறார் தெரியுமா..? - யப்பா டே முடியலடா - நக்கலடிக்கும் ரசிகர்கள்..!


பிக்பாஸ் முதல் சீசனில் அதிக அளவிலான ரசிகர்களை பெற்றவர் நடிகை ஓவியா. அதன் பிறகு, ஆள் எங்கேயோ போகப்போகிறார் பாருங்க என்றார்கள் ஆர்மியினர். 

ஆனால், அம்மணி போன இடமோ வேறு. குப்பை கதைகளை கொண்ட படங்களை தேர்வு செய்வதும். தேடி வரும் வாய்ப்புகளை தவற விடுவதுமாக இருந்தார் ஓவியா. 

இந்நிலையில், களவாணி 2 படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். படம் ரிலீசிற்கு தயாராகி விட்ட நிலையில் படத்தின் ப்ரோமொஷனுக்காக பிக்பாஸ் சீசன் 3 வீட்டுக்குள் வரவிருக்கிறார் ஓவியா என்ற தகவல் வெளியாகியுள்ளது.