விஜய் சேதுபதி வரலாற்றிலேயே குறைந்த ஒப்பனிங் -முதல் மூன்று நாள் வசூலே இவ்வளவு தான் ..!


விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் கடந்த வாரம் சிந்துபாத் படம் திரைக்கு வந்தது. இப்படம் பெரிய வெற்றியடையும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். 

ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை. இதற்கு முக்கிய காரணம், முறையான ப்ரோமோஷன் இல்லாதது தான் என்று சொல்லலாம். 

இந்நிலையில், இந்த படம் 3 நாட்களில் சென்னையில் ரூ 94 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் ரூ 5 கோடி வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.