படவாய்ப்புக்காக படுக்கை - நடிகை காஜல் அகர்வால் ஒப்பன் டாக்..!


தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணியில் இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். சமீப காலமாக படவாய்புக்காக படுக்கைக்கு பழக்கம் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக கூறிவருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை காசல அகர்வாலும் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்தல் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். ’என்னைப்பார்த்தால் சாதுவான நடிகை போல் தோன்றும். 

ஆனால் கோபம் வந்தால் பத்ரகாளியாக மாறிவிடுவேன் என்பது என்னிடம் பழகும் அனைவருக்கும் தெரியும் என்பதால் இதுவரை என்னிடம் யாரும் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை’ என்று கூறும் காஜல் மேலும் பேசுகையில்,’‘நான் ஹீரோயினாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. 

வடநாட்டு பெண்ணாக இருந்தாலும் என்னை தமிழ் பெண்ணாகத் தான் பார்க்கிறார்கள். மார்க்கெட் போய் சும்மா உட்கார்ந்து விடுவோமோ என்று நான் ஒரு நாளும் பயந்ததே இல்லை. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. நான் தைரியமானவள். 

Share it with your Friends