டெலிபோன் ரிப்பேர் செய்ய வந்தவரை திட்டி அனுப்பிய அஜித் - என்ன காரணம்..? - இதுவரை வெளிவராத உண்மை..!


நடிகர் அஜித்குமார் இப்போது "நேர்கொண்ட பார்வை" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் H.வினோத் இயக்கி வருகிறார். இந்நிலையில், இயக்குனர் H.வினோத் அஜித் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். 

அவர் கூறுகையில், அஜித் சாருடன் நான் படம் பண்ணுகிறேன் என்று தெரிந்ததும் எனக்கு நெருக்கமான ஒருவர் அஜித் பற்றி கூறிய விஷயம் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நாள் அஜித்தின் வீட்டில் டெலிபோன் ரிப்பேர் ஆகிவிட அதனை சரி செய்ய மெக்கானிக் ஒருவரை அழைத்துள்ளனர். 

டெலிபோனை சரிசெய்த அவர் "ஏதாவது கவனிங்க சார்" என்று கேட்டுள்ளார். இதனை கேட்ட அஜித் அந்த மெக்கானிக்கை அழைத்து உங்களுக்குத்தான் சம்பளம் கொடுக்கறாங்க இல்ல. 

Share it with your Friends