மறுபடியும் மொதல்ல இருந்தா.???- கதறும் அஜித் ரசிகர்கள்


நடிகர் அஜித் நடிப்பில் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ள இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது. 

இதனை தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத்-தான் இயக்குகிறார். இந்நிலையில், அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாகியுள்ளார் வினோத். 

அடுத்த படத்தின் கதையில் பாதி வெளிநாட்டில் நடப்பது போல் வினோத் அமைத்துள்ளார் வினோத் என கூறப்படுகின்றது.மேலும், இப்படம் வெளிநாட்டில் எங்கு ஷுட் பண்ணுவது என படக்குழு லொக்கேஷன் தேடி இறுதியாக பல்கேரியாவை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Share it with your Friends