பெண்களை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்..!


தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியும், தயாரித்தும் இருப்பவர் நடிகர் விஜய்யின்ச தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். 

ஆனால், இவர் சமீபத்தில் ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்கள் குறித்து மிக மோசமாக வகையில் பேசியது தான் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. 

இவர் பேசுகையில் ‘இப்போ இருக்குற பொண்ணுங்க எல்லாம் ஒரே நேரத்துல நாலு பெருக்கிட்ட காதலிக்கிறேன்-னு சொல்றாங்க’ என்று கூறியுள்ளார்.

மேடையில் அத்தனை பேர் முன்பும் இப்படி பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, பலரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.