என் இடுப்பை பிடிக்கிறாங்க.! -பிக்பாஸ்-க்கு முன்பே விஜய் டீவியில் மீரா மிதுன் செய்த பிரச்சனை..! - வைரலாகும் வீடியோ


தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் தொடங்கி ஒரு வாரம் கடந்து விட்டது. இந்த நிகழ்ச்சி தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்த வாரம் முழுதும் பலரும் தங்கள் சோகக்கதையை சொல்வது ரசிகர்கள் மனதில் மிக வேதனையை ஏற்படுத்தி கண்ணீர் கடலில் ஆழ்த்தி வருகிறது. 

இந்த நிகழ்ச்சியில் 16-வது போட்டியாளராக கலந்து கொண்ட சர்ச்சை மாடல் அழகி மீரா மிதுன் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார். 

அதில் அவர், என் இடுப்பில் கை வைத்தால் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு. அது எனக்கு பிடிக்கவில்லை என நடிகை சங்கீதா-விடம் சண்டைப்போட்டு பாதியிலேயே வெளியேறியது தான் வைரல் ஆகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ,
Share it with your Friends