என் அம்மா, அப்பாவிடம் எனக்கு பிடிக்காத விஷயம் இது தான் - நடிகர் விஜய் பளீர் பதில்


நடிகர் விஜய் கடந்த 20 ஆண்டுகளாக டாப் ஹீரோ என்ற லிஸ்டில் இருப்பவர். இந்த இருபது வருடங்களில் பல நடிகர்கள் திடீரென முன்னணியில் வருவதையும் பிறகு ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் காணாமல் போய்விடுவதையும் நாம் பார்த்து வருகிறோம். 

ஆனால், தொடர்ந்து 20 ஆண்டுகளாக சினிமாவில் நின்று கொண்டு ரசிகர் வட்டத்தை நாளுக்கு நாள் பெருக்கி கொண்டே போகும் விஜய் அதற்காக படும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல. இன்றும், அவரது தோற்றத்தையும் படங்களையும் கிண்டல் அடிக்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால், அவருடைய படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் முண்டியடித்துக்கொண்டு டிக்கெட் வாங்குபவர்களை பார்த்தால் அதில் விஜயை கிண்டல் செய்தவர்களும் இருப்பார்கள்.

 இதனை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது தான் விஜய். இளையதளபதி விஜய். ஒருவர் எத்தனை உயரத்துக்கு போனாலும் அவரை வசை பாடுவதற்கு ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கும். இது உலக நியதி. இதனை மிகத்தெளிவாக புரிந்து வைத்துள்ள விஜய் தன் ரசிகர்களையும் அப்படியே இருங்கள் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லம் கூறுகிறார். 

Ignore Negativity என்று ஈசியாக சொல்லிவிட்டு அவர் அவருடைய வேளையில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இந்நிலையில், நடிகர் விஜய்யின் வளர்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அவரது அம்மா மற்றும் அப்பா ஆகியோர் குறித்து ஒரு 18 வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதில், உங்கள் அப்பா,அம்மாவிடம் பிடிக்காத ஒரு விஷயம் என்ன என்று கேட்டதற்கு விஜய் அளித்த பதிலை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.