ஹீரோயின் ஆகிறார் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கை..! - இதோ அழகிய புகைப்படம்


நடிகை ஶ்ரீதிவ்யாவுக்கு ஆந்திராவில் பிறந்தவர். இவருக்கு இயல்பிலேயே நடிப்பு ஆர்வம் இருந்ததால் மூன்று வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 

தெலுங்கு டிவி சீரியல்களிலும், சில தெலுங்குப் படங்களிலும் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்தார். சில வருட இடைவெளிக்குப் பிறகு, 2010-ம் ஆண்டில் வெளியான 'மனசாரா' என்ற தெலுங்குப் படத்தில் மூலம் கதாநாரகியாக அறிமுகமானார். 

தொடர்ந்து, தமிழ்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த இரண்டு வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. தமிழில் இவர் முதலில் நடித்த ஜீவா என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் மோனிகா. 

இவர் இப்போது, தோழர் வெங்கடேசன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இதோ அவரது புகைப்படம்,