தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகர் சரவணன்..! - கண்ணீர் விட்ட போட்டியாளர்கள்..!


தமிழ் பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. வயதில் மூத்தவர்கள், இளையவர்கள் என பலதரப்பட்ட வயது உள்ளவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் பிரபல நடிகரும் இயக்குனருமான சேலம் சரவணனனும் கலந்துகொண்டுள்ளார். 

பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதற்கு முன்பே வரும் போதே அவர் தன்னுடை தற்போதைய சோகமான சூழ்நிலையை எடுத்துரைத்தார். இந்நிலையில் பிக்பாஸில் தங்களில் சோகமான வாழ்க்கை பக்கங்களை எடுத்து சொல்ல வேண்டும் என கூறியுள்ளனர். 

அதில் பேசிய சரவணன், தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.