தன்னுடைய பிறந்த நாள் கொண்டாடிய நண்பர்..! - போஸ் கொடுத்த ஜூலி.! - இதோ புகைப்படம்


பிக்பாஸ் ஜூலியை உங்களால் மறக்க முடியுமா..?  என்று கேட்டால் எல்லோரும் முடியாது என்று தான் சொல்வார்கள். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய சில தவறான செயல்களால் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தார். 

இப்போது பிக்பாஸ் சீசன் 3 வந்தும் இன்னும் அவரை பலர் சமூகவலைதளங்களில் தேவையில்லாமல் விமர்சித்து தான் வருகிறார்கள். அவ்வபோது அதற்கு பதிலடியும் கொடுத்து வருகிறார். மேலும், வருத்தத்துடன் அவற்றை சமாளித்து தான் வருகிறார். 

இந்நிலையில் அவருக்கு இன்று பிறந்தநாளாம். இதை அவரின் நண்பர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் ஜூலி.

இதோ அந்த புகைப்படம்,