அடங்க மறுக்கும் அமலாபால்..! - மீண்டும் ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்..! -


‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் அடுத்ததாக அமலா பாலை வைத்து ஆடை என்ற படத்தை இயக்கி வருகிறார். 

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த போஸ்டரில் ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன. 

இதனை தொடர்ந்து கடந்த வாரம் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அந்த ட்ரெய்லரில் ஒட்டுத்துணி இல்லாமல் வித்அவுட்டாக காட்சியளித்தார் நடிகை அமலாபால். 

இதனால் அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது.இந்நிலையில், மீண்டும் ஆடையில்லாத ஒரு பெண்ணின் பெயிண்டிங் மோட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதோ அந்த புகைப்படம்,

அடங்க மறுக்கும் அமலாபால்..! - மீண்டும் ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்..! - அடங்க மறுக்கும் அமலாபால்..!  - மீண்டும் ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்..! - Reviewed by Tamizhakam on June 30, 2019 Rating: 5
Powered by Blogger.