அவரை திருமணம் செய்துகொள்ள நாடே விரும்புகின்றது...! - நடிகை தமன்னா பேட்டி


தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை தமன்னா. தற்போது, பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். இவருக்கு, பாகுபலி திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தை வ இந்தியர்களுக்கு கொடுத்தது. 
இந்நிலையில், பாகுபலி படத்தின் ஹீரோ நடிகர் பிரபாஸ் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறுகையில், " அவரை திருமணம் செய்துகொள்ள நாடே விரும்புகின்றது. முதலில், தென்னிந்தியாவில் உள்ள பெண்கள் மட்டுமே அப்படி நினைத்தார்கள். ஆனால், இப்போது, இந்திய பெண்கள் பிரபாசை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றது.
அவர் மிகவும் எளிமையானவர். நிஜத்திலும் அவர் அமரேந்திர பாகுபலி போலத்தான் இருப்பார். ஜென்டில் மேன் என்று கூறியுள்ளார் தம்மு.